Join/Follow with Our Social Media Links

நடிகை சமந்தா கலக்கும் டிரைலர் தி ஃபேமிலி மேன் 2..

Article by : Admin on 18-05-2021

நடிகை சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் தி ஃபேமிலி மேன்2 11.06.2021 முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகின்றது.

11 ஃபிலிம் ஃபேர் விருதைகளை வென்ற தி ஃபேமிலி மேன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகவிருக்கின்றது. இதுவும் அமேசான் பிரைம் ஓடிடி –ல் 11.06.2021 ஒளிபரப்பாகின்றது.

ராஜ்நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே தயாரிப்பில் கேம்ரூன் எரிக் பிரைசன் ஒளிப்பதிவில் சுமித் கோட்டியா படத்தொகுப்பில் சச்சின்-ஜிகார் இசையில் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் தி ஃபேம்லி மேன்2 உருவாகியுள்ளது. மனோஜ் பாஜ்பாயி, ரோஹித் சுக்வானி, சமந்தா, பிரியாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தி ஃபேமிலி மேன்2 வெப் சீரிஸ் டீசரை இன்று (19.05.2021) அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Nidhi Agarwal

  • news

    Priyamani

  • news

    Mumtaj

  • news

    Rahasya Gorak

  • news

    Dushara Vijayan

  • news

    Pavithra Lakshmi

  • news

    Jyothika

  • news

    Ragini Dwivedi

  • news

    Poonam Bajwa

  • news

    Vega Tamotia

  • news

    Ritu Varma

  • news

    Poorna

  • news

    Vidya Pradeep

  • news

    Sheela Rajkumar

  • news

    Iswarya Menon

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.