Join/Follow with Our Social Media Links

ஒரே மாதத்தில் பத்து கோடி பார்வைகளை கடந்த “என்ஜாய்(Enjoy) எஞ்சாமி(Enjaami)”

Article by : Admin on 04-04-2021

ஒரே மாதத்தில் பத்து கோடி பார்வைகளை கடந்த “என்ஜாய்(Enjoy) எஞ்சாமி(Enjaami)”

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு மற்றும் இசையில்  உருவான தமிழ் ஆல்பம் “என்ஜாய்(Enjoy) எஞ்சாமி(Enjaami)”. சாதாரணமாக. தமிழ் ஆல்பம் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பு பெருவதில்லை. இறுதி(Iruthi) சுற்று(Sutru) படத்தில் வரும் :”ஏய் சண்டக்கார”, மாரி2 படத்தில் வரும் “ரவுடி பேபி” பாடல்களால் ஈர்க்காதவர் யாருமிருக்கமாட்டார்கள். அந்த பாடல்களை பாடியவர் பின்னனி பாடகி தீ(Dhee) இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன் மகள். பாடகி தீ(Dhee) மற்றும் அறிவு(Arivu) இணைந்து உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் ஆல்பத்தை. கடந்த 07 மார்ச் 2021 ல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைய தளத்தில் வெளியிட்டார். வெளியிட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே பத்து கோடி முறை பார்க்கப்பட்டு ரசிக்க வைத்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு பாடலை எழுத பாடகி தீ(Dhee) மற்றும் அறிவு பாடியும் நடித்தும் இருக்கும் இந்த ஆல்பம் நம் மண் மணத்தை நம் இசையோடு மேற்கத்திய இசையை இணைத்து அனைவரையும் ஆட வைத்துள்ளனர். மேற்கத்திய இசையமைப்பில் பாடல் வரிகள் பெரும்பாலும் மனதில் நிற்காது. ஆனால் இந்த பாடலில் இசையும் பாடல் வரிகளும் தெளிவாக நம் செவியோடு இயைய வைத்துள்ளனர். பாடகர் மற்றும் இசையமைப்பாளர்..

பாடல் ஒருபுறம் செவிகளை நிறைத்தாலும் காட்சியமைப்பு மற்றும் நடிப்பு என்பது ஓரு கரீபியன் ஆல்பங்களை பார்ப்பது போன்ற பிரமிப்பு, பழமை மாறாத புதுமை கலவாத பழங்குடி மக்களின் பின்புலத்தில் ஒரு புதுமை சேர்ப்பு என்பது போன்ற காட்சியமைப்புகள். தீ(Dhee) மற்றும் அறிவு(Arivu) ராக் ஸ்டைல் நடன அசைவுகள் புதிய உணர்வை தூண்டும் வகையில் இருக்கின்றது.

செவியோடு இணைந்து விழிகளையும் இணைக்கும் இந்த ஆல்பத்தின் வீச்சு என்பது வெற்றிக்கு நிதர்சனமான பிடித்த ஒன்று.

பத்து கோடி பார்வையாளர்களை கவர்ந்த “என்ஜாய்(Enjoy) எஞ்சாமி(Enjaami)” குழுவினருக்கு CINI TALK குழுவினர் சார்பில் பாரட்டுக்கள்..





Movie Gallery

  • news

    Anu Emmanuel

  • news

    Madhu Shalini

  • news

    Dimple Hayathi

  • news

    Shraddha Srinath

  • news

    Samyuktha Menon

  • news

    Sobhita Dhulipala

  • news

    Amritha Aiyer

  • news

    Sri Divya

  • news

    Diva Dhawan

  • news

    Raai Laxmi

  • news

    Srushti Dange

  • news

    Samyuktha Hegde

  • news

    Taapsee Pannu

  • news

    Priya Varrier

  • news

    Vani Bhojan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.