Join/Follow with Our Social Media Links

தீபாவளி ரேஸில் அண்ணாத்த படத்துடன் களமிறங்கும் எனிமி படத்தின் டீசர்

Article by : Admin on 23-10-2021

மினி ஸ்டுடியோஸ் சார்பில் S.வினோத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்  “எனிமி(Enemy)”  இதை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகின்றார். S.தமன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்..

இந்த  படத்தில் “அவன் இவன்”  படத்துக்கு பிறகு நடிகர்  விஷால்   நடிகர் ஆர்யாவுடன்   இணைந்து நடித்துள்ளார்.. இதில் டப்மேஷ் புகழ்  மிருணாளினி,  சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸ்,  2012 ல் இவர் நடித்த த்டையற தாக்க படத்தை தொடர்டந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கின்றார், பிரகாஷ் ராஜ், டூய் பெக் மற்றும் பலர் நடித்துள்ளனர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு 04.11.2021 ல் “எனிமி(Enemy)”  திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ஆனால் அண்ணாத்தே திரைப்படம் தமிழகம் முழுவது ஆக்கிரமித்துள்ளது. இதையறிந்தே மாநாடு படம் ரீலீஸ் தேதி 25.11.2021 க்கு தள்ளிப்போடப்பட்டது. ஆனால் எப்படியும் “எனிமி(Enemy)”  திரைப்படத்தை தீபாவளி திருநாளில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளார் உறுதியாக இருக்கின்றார்.

இந்த சூழலில் விஷால் ஆர்யா இணைந்து தெறிக்கவிடும் “எனிமி(Enemy)”   திரைப்படத்தின் மற்றுமொரு புதிய டீசர் இன்று (23.10.2021) மாலை வெளியிடப்பட்டது .தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது

“எனிமி(Enemy)”   திரைப்பட டீசர் (தமிழ்)



“எனிமி(Enemy)”   திரைப்பட டீசர் (தெலுங்கு)








Commercial Property For Sale in Chennai
Commercial Property For Sale in Chennai
Explore verified Commercial Property For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Ritu Varma

  • news

    Meera Jasmine

  • news

    Tamannah

  • news

    Priyanka Chopra

  • news

    Madonna Sebastian

  • news

    Vimala Raman

  • news

    Gouri G Kishan

  • news

    Anikha

  • news

    Ragini Dwivedi

  • news

    Sonu Gowda

  • news

    Reshma Pasupuleti

  • news

    Anupama Parameswaran

  • news

    Anagha

  • news

    Ramya

  • news

    Pranitha Subhash

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here