Join/Follow with Our Social Media Links

சூப்பர் ஸ்டார் அண்ணாத்தே டீசர் ரீலிஸ் விசில் சத்தம் ஆரம்பம்

Article by : Admin on 14-10-2021

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  வைத்து சன் பிக்சர்ஸ் சார்பில்   அண்ணாத்த   படத்தை தயாரிக்கின்றது. அல்டிமேட் ஸ்டார்  விசுவாசம்  படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா. டி.இமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார். வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபின் படத்தை தொகுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  மீனா, குஷ்பு,  நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ் (முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தில்), சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

“அண்ணாத்த” படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு 04.11.2021 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அண்ணாத்த” படத்தின் டீசர் இன்று 14.10.2021 வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Rakul Preet Singh

  • news

    Samantha

  • news

    Pooja Umashankar

  • news

    Aishwarya Rajesh

  • news

    Dharsha Gupta

  • news

    Sanjana Sarathy

  • news

    Diva Dhawan

  • news

    Ramya

  • news

    Sneha

  • news

    Ragini Dwivedi

  • news

    Ritu Varma

  • news

    Shraddha Srinath

  • news

    Athulya Ravi

  • news

    Subiksha

  • news

    Anikha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.