Join/Follow with Our Social Media Links

SPB கடைசியாக பாடிய அண்ணாத்த பட பாடல் வெளியானது..

Article by : Admin on 04-10-2021

ரஜினிகாந்த் அறிமுகம் SP பாலசுப்ரமனியம் அவர்களின் குரல் இல்லாமல் என்பது சூப்பர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு தான். S.P.பாலசுப்ரமனியம் அவர்களின் ஹம்மிங் தொடங்கு போத விசில் சத்தம் தொடங்குகின்றது. இந்த விசில் சத்ததை கிழித்து செவியில் நுழைத்து இதயத்தை சூப்பர் ஸ்டாருன் இணைக்கும் அந்த இணைப்பை வார்த்தையால் சொல்வதை விட உணர்வுகளால் உணர்வது தான் மிகப்பெரிய இன்பம்.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  வைத்து சன் பிக்சர்ஸ் சார்பில்  அண்ணாத்த  படத்தை தயாரிக்கின்றது. அல்டிமேட் ஸ்டார்  விசுவாசம்  படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா. டி.இமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார். வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபின் படத்தை தொகுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன்  மீனா, குஷ்பு,  நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ் (முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தில்), சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

“அண்ணாத்த” படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு 04.11.2021 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அறிமுகப்பாடல் என்றாலே மறைந்த பின்னனி பாடகர் மறைந்த S.P.பாலசுப்ரமனியம். இவர் சூப்பர் ஸ்டாருக்காக பாடிய கடைசி அறிமுகப்பாடல்.. இந்த பாடலை விவேகா எழுத D.இமான் இசையில் S.P.பாலசுப்ரமனியம் பாடியுள்ளார்.

“அண்ணாத்த” படத்தில் அமரர் நம் இசை சிம்மாசனத்தின் நாயகன் அமரர் இளைய நிலா பத்மஸ்ரீ S.P.பாலசுப்ரமனியம் குராலில் உருவான அண்ணாத்த அண்ணாத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.






Movie Gallery

  • news

    Srushti Dange

  • news

    Catherine Tresa

  • news

    Madhu Shalini

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Pooja Kumar

  • news

    Sneha

  • news

    Priya Anand

  • news

    Prayaga Martin

  • news

    Navya Nair

  • news

    Sshivada

  • news

    Prayaga Martin

  • news

    Aishwarya Rai

  • news

    Manasa Radhakrishnan

  • news

    Adah Sharma

  • news

    Ragini Dwivedi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.