Article by : Admin on 15-09-2021
அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்துள்ள படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3 உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.
சுந்தர் C படங்களில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்திலும் சுந்தர் C, ஆர்யா, ராஷிகன்னா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை3 ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விவேக் மரணத்திற்கு முன் நடித்துள்ள இந்த திரைப்படம். நடிகர் விவேக்கின் நடிப்பை காணபதற்காகவே ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அரண்மனை3 படத்தை வரும் 14.10.2021 அன்று வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy to announce our collaboration with @RedGiantMovies_ who are pioneer in movies business and have acquired the world rights of our prestigious project #Aranmanai3 This is just the beginning of a sure shot successful team. #SundarC and @Udhaystalin #Aranmanai3byRedGiant pic.twitter.com/5h2F2bK1wJ
— KhushbuSundar (@khushsundar) September 15, 2021
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.