Article by : Admin on 25-09-2021
பங்கஜம் டீரிம் புரெடெக்ஷ்ன்ஸ் தயாரிக்க ரெத்தன் தி சினிமா பீயூப்புள் சார்பில் இந்தர்குமார் மற்றும் ஜான்விகுமார் வழங்கும் படம் கொம்புவச்ச சிங்கமடா. சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் S.R.பிரபாகரன் இந்த திரைப்படத்தை எழுதி இயக்குகின்றார். திபு நினன் தாமஸ் இசையமைக்கின்றார். N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். V.டான் பாஸ்கோ படத்தை தொகுத்துள்ளார்.
சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் மற்றும் சத்ரியன் படங்களை இயக்கிய S.R.பிரபாகரன் மீண்டும் M.சசிகுமாரை வைத்து கொம்புவச்ச சிங்கமடா படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் M.சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி, யோகிபாபு, இந்தர் குமார், ஹரிஷ் பேரடி, அருள் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கொம்புவச்ச சிங்கமடா டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் டிவிட்டர் வழியாக 24.09.2021 அன்று வெளியிட்டார்
Very happy to launch the trailer of @SasikumarDir's #KombuVatchaSingamda
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 24, 2021
▶️ https://t.co/eH098YrSDW
Best wishes to entire team..@RedhanCinemas @DirSRP_Official @inder3kumar @Madonnasebast14 @sooriofficial @eka_dop @SunTv @dhibuofficial @editordonbosco @onlynikil @Muzik247in pic.twitter.com/Cedn8x6wPm
கொம்புவச்ச சிங்கமடா டீசர்
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.