Join/Follow with Our Social Media Links

வேதாளம் தெலுங்கு ரீமேக்கின் நடிகர் மற்றும் தலைப்பு…

Article by : Admin on 22-08-2021

2015 ல் தீபாவளி திருநாளை முன்னிட்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம்.

வித்தாயசமான அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கேங்க்ஸ் ஸ்டார் அடிப்படையான திரைப்படமாக உருவான் அந்த படத்தில் கணேஷ் மற்றும் வேதாளம் என்ற மாறுபட்ட கதாப்பாத்திர கோணத்தில் அஜீத் நடித்திருப்பார். ஒரே கதாப்பாத்திரத்தின் இரண்டு மாறுபட்ட கோணமாக உருவாகிய இந்த திரைப்படத்தை பார்த்தால் இருவேட படம் போல் கதை அமைந்திருக்கும். கணேஷ் மற்றும் வேதாளம் இரண்டு கதாப்பாத்திரத்தில் வித்யாசமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தியிருப்பார் அல்டி மேட் ஸ்டார், இந்த திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி, கோவை சரளா, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த மெகாஹிட் திரைப்பட தெலுங்கு ரீமேக் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்தால் கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களுக்கு மெகா டீர்ட்டாக இருக்கும். ஆம் வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கில் நடிப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான்,

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவணம் செலுத்தி வருகின்றார், அதன் படி ஏற்கனவே கத்தி தமிழ் பட ரீமேக்கான கைதி நம்பர் 113 படத்தில் நடித்திருந்தார். அதே போல் சைரா நரசிம்ஹா ரெட்டி என்ற சரித்திரப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படம்.

இப்போது ஆச்சார்யா படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பெரிய ஹிட்டடித்த லூசிபர் பட ரீமேக்கில் நடிக்கின்றார். அந்த படத்திற்கு காட்ஃபாதர்(GODFATHER) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இந்த பட தலைப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

அதை தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் படம் வேதாளம் தமிழ் ரீமேக் படமான போலா ஷங்கர் படத்தின் தலைப்பை மகேஷ்பாபு வெளியிட்டு இன்று (22.08.2021) வெளியிட்டு மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு டபுள் டீரீட் கொடுத்துள்ளனர்.

வேதாளம் படத்தில் லக்ஷ்மி மேனன் நடித்த தங்கை கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.




Bhola Shankar, Chiranjeevi, Bhola Shankar Movie

Bhola Shankar, Chiranjeevi, Bhola Shankar Movie

Bhola Shankar, Chiranjeevi, Bhola Shankar Movie





Movie Gallery

  • news

    Meena

  • news

    Ineya

  • news

    Nivetha Thomas

  • news

    Sherin Shringar

  • news

    Nidhi Agarwal

  • news

    Adah Sharma

  • news

    Sri Divya

  • news

    Diva Dhawan

  • news

    Rajisha Vijayan

  • news

    Catherine Tresa

  • news

    Hansika Motwani

  • news

    Subiksha

  • news

    Bhavana

  • news

    Amala Paul

  • news

    Rashmika Mandanna

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.