Join/Follow with Our Social Media Links

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா வெளியீட்டு தேதி அறிவிப்பு

Article by : Admin on 18-08-2021

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்பாடி J ராஜேஷ் தயாரித்துள்ள படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோமின் படத்தை தொகுத்துள்ளார்.

காமெடி நடிகர்கள் நாயகர்களாக வெற்றி பெறுவது என்பது தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகிலேயே மிகவும் கடினமான ஒன்று. அந்த அடிப்படையில் மிகவும் போராடி சந்தானம் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றார். அவரது முயற்சிகள் பாராட்டுக்குறியது. அதேபோல் தமிழ் திரையுலகில் குறைந்த பட்ச உத்தரவாத நடிகராக சந்தானம் இருப்பதும் ஆரோக்கியமானது.

அறிவியல் புணைக்கதை அடிப்படையில் காதல் காமெடியில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் கஞ்சன்வாலா, யோகிபாபு, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஹர்பஜன் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டிக்கிலோனா டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் 1.5 கோடி பார்வையாளர்களையும், பேர் வெச்சாலும் வைக்கமா போனாலும் பாடல் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்பை உருவாக்கியுள்ள டிக்கிலோனா திரைப்படம் ஜீ5 (Zee5) ஒடிடி தளத்தில் வரும் 10.09.2021 முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Raai Laxmi

  • news

    Sayyeshaa

  • news

    Dia Mirza

  • news

    Madhu Shalini

  • news

    Amyra Dastur

  • news

    Shriya Sharma

  • news

    Kasthuri

  • news

    Puvisha Manoharan

  • news

    Hansika Motwani

  • news

    Pavithra Lakshmi

  • news

    Sanjana Natarajan

  • news

    Sonu Gowda

  • news

    Srushti Dange

  • news

    Preity Zinta

  • news

    Ananya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.