Join/Follow with Our Social Media Links

டாக்டர் திரைப்பட பாடல் செல்லம்மா பாடல் ஒரு பார்வை

Article by : Admin on 05-10-2021

S.K புரெக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கின்றார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன்  நடிக்கும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக  பிரியங்கா அருள் மோகன்  முதன் முதலாக தமிழிலில் நாயகியாக அறிமுகமாகின்றார். இவர்களுடன் வினய்ராய், யோகிபாபு, மிலிந்த சோமன், இளவரசு, காமெடி டைம் அர்ச்சனா, ஜாரா வினீத் (அர்ச்சனா மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர்

டாக்டர் படத்தின் செல்லம்மா செல்லம்மா பாடல் வரிகள் 17.07.2020 ல் வெளியாகி. 127 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட்டடித்துள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன்  இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் ரவிசந்தர் இசையைத்து ஜொனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலின் கட்சியமைப்பு வீடியோ இன்று 05.10.2021 ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர் பட செல்லம்மா செல்லம்மா பாடல் வீடியோ



டாக்டர் பட செல்லம்மா செல்லம்மா 127 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட பாடல் வரிகள்






Villa For Sale in Chennai
Villa For Sale in Chennai
Explore verified Villa For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/villa-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Neetu Chandra

  • news

    Anjali

  • news

    Alia Bhatt

  • news

    Manjima Mohan

  • news

    Samantha

  • news

    Manasa Radhakrishnan

  • news

    Andrea Jeremiah

  • news

    Bhavana

  • news

    Shalini

  • news

    Sneha

  • news

    Riythvika

  • news

    Regina Cassandra

  • news

    Sanjitha Shetty

  • news

    Sanjana Natarajan

  • news

    Sneha Ullal

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here