Join/Follow with Our Social Media Links

ராய் லக்ஷ்மி நடிக்கும் சிண்ட்ரெல்லா டீசர் வெளியீடு

Article by : Admin on 08-09-2021

SSi புரொடெக்ஷ்ன்ஸ் சார்பில் S.சுப்பையா தயாரித்துள்ள படம் சிண்ட்ரெல்லா. SJ சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த வினு வெங்கடேஷ் கதை எழுதி இயக்குனராக இந்த படத்தில் அறிமுகமாகின்றார். அஸ்வாமித்ரா இசையமைத்துள்ளார், ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார்.

கதாநாயகியை முக்கியத்துவப்படுத்தி உருவாகியுள்ள இந்த கதையில் ராய் லக்ஷ்மி நாயகியக முதன்மை பாத்திரத்திலும், துளசி மற்றும் அகிரா என மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக உணர முடிகின்றது. இவருடன் சாக்ஷி அகர்வால் ரம்யா கதாப்பாத்திரத்திலும், ரோபோ சங்கர் குரு கதாப்பாத்திரத்திலும், அபிலாஷ் கயாம்பு கதாப்பாத்திரத்திலும், கல்லூரி வினோத், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஃபேன்டஸி, ஹாரர், திரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் டீசர் இன்று (08.09.2021) வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Sunaina

  • news

    Arundhati

  • news

    Sheela Rajkumar

  • news

    Samantha

  • news

    Shruti Haasan

  • news

    Vani Bhojan

  • news

    Suja Varunee

  • news

    Sri Divya

  • news

    Athmiya Rajan

  • news

    Aishwarya Rajesh

  • news

    Priyanka Chopra

  • news

    Radhika Apte

  • news

    Anu Emmanuel

  • news

    Kaniha

  • news

    Aishwarya Rajesh

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.