Join/Follow with Our Social Media Links

சீயான் விக்ரம் கார்த்திக் சுப்ராஜ் பட தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

Article by : Admin on 20-08-2021

செவன் ஸ்டார் ஸ்டூடியோஸ் சார்பில் S.S.லலித்குமார் தயாரிக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 60 என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தை கார்த்திக் சுப்ராஜ் எழுதி இயக்குகின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றார். விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார்.

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஏற்கனவே ஆதித்ய வர்மா மற்றும் வர்மா என்ற ஒரே கதை இரட்டை திரைப்படத்தில் நடித்தில் நடித்தார். தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி மற்றும் வர்மா படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

துருவ் விக்ரம் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் சூழலில்.இந்த படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றார். இவர்களுடன் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா சன்னத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜிகர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற கேங்க்ஸ் ஸ்டார் கதைகளை எழுதி இயக்கியுள்ள கார்த்திக் சுப்ராஜ் உருவாகியுள்ள மற்றுமொரு கேங்க்ஸ் ஸ்டார் திரைப்படம். விக்ரம் ஏற்கனவே ஜெமினி, பீமா, ஸ்கெட்ச் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற கேங்க்ஸ் ஸ்டார் படங்களில் நடித்துள்ளார். இருவருக்கும் இவர்களின் பிற படங்களில் இருந்து வேறு சாயலில் இந்த படம் இருக்க வேண்டும் என்ற அடிப்படை இருக்கின்றது. அதே எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் இருக்கின்றது.

இருமுகன் படத்திற்கு பிறகு வெளிவந்த ஸ்கெட்ச், சாமி2, கடாரம் கொண்டான் போன்ற படங்கள் பெரிய அளவு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதே போல் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய கடைசி படம் ஜகமே தந்திரம் படமும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. துருவ் விக்ரமும் திரையுலகில் கால் பதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். இது போன்ற அடிப்படையில் நிச்சயம் அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது.

சீயான் 60 படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று 20.08.2021 வெளியிடப்பட்டுள்ளது.











Movie Gallery

  • news

    Shalini

  • news

    Hansika Motwani

  • news

    Gayathri

  • news

    Vidya Pradeep

  • news

    Sakshi Agarwal

  • news

    Anu Emmanuel

  • news

    Shruti Haasan

  • news

    Gayathri

  • news

    Kushboo

  • news

    Sonu Gowda

  • news

    Madhu Shalini

  • news

    Neelima Esai

  • news

    Remya Nambeesan

  • news

    Gouri G Kishan

  • news

    Athmiya Rajan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.