Join/Follow with Our Social Media Links

கர்ணன் திரைமுன்னோட்டம்

Article by : Admin on 24-03-2021

கலைப்புலி S தாணு  V.கிரியேஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் (அறிமுகம்), நட்ராஜ் (நட்டு) யோகிபாபு., லால் நடிக்கும் “கர்ணன்” திரைப்பட டீசர் 23 மார்ச், 2021 ல் வெளியிடப்பட்டுள்ளது,

பரியேறும் பெருமாள் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் “கர்ணன்” அவரின் முந்தைய பட அடிப்படையிலே (Pattern/Plot) இந்த திரைப்படப்படம் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. இந்த திரைப்படத்திற்கு உயிரோட்டம் தர மீண்டும் சந்தோஷ் நாராயணன் இசையை துணைக்கு சேர்த்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் தேவா மற்றும் ரீதா குரலில் “என் ஆளு பண்டாரத்தி”, தனுஷ் மற்றும் மீனாக்ஷி இளையராஜா குரலில் “தட்டான் தட்டான்”, சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் குரலில் “கண்டா வர சொல்லுங்க” , பாடல்கள் வெளியிடப்பட்டு பெரிய அளவில் பாராட்டு பெற்றுள்ளது.

முன்னோட்டத்தின் பார்வை: வலிமை மிகுந்தவன் வெல்வது புதிதல்ல.. ஆனால் வலியவனை எளியவன் எப்படி வெல்வான்? என்பது சுவராஸ்மான ஒன்றுதான். அதன் அடிப்படையிலான கதையோட்டத்தை இந்த முன்னோட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது. ஒரு முன்னோட்டத்தில் மக்கள் மனதில் பதியவைக்கும் காரணிகள் இருக்க வேண்டும். வறண்ட கிராமிய பின்னனி, நீண்ட கால வலியை உணர்த்தும் மக்கள் மனோபாவம், ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும் லுங்கி அணிந்திருப்பது, கதாப்பாத்திரங்களை இயல்பாக இதயத்தில் நிலைநிறுத்தும் அடிப்படையில் கண்கள் வழியே (ஒளிப்பதிவு) ஊடுறுவி செவிகள் வழிகள் இயையும் (பின்னனி இசை) அடிப்படையில் உள்ளது இந்த டீசர்.

கர்ணன் திரைப்படம் 09 ஏப்ரல் 2021 முதல் உங்கள் பார்வைக்கு திரையரங்குங்களில்.





Movie Gallery

  • news

    Samantha

  • news

    Ragini Dwivedi

  • news

    Priyanka Chopra

  • news

    Poorna

  • news

    Shruti Haasan

  • news

    Athulya Ravi

  • news

    Meena

  • news

    Lakshmi Menon

  • news

    Rashmika Mandanna

  • news

    Samyuktha Hegde

  • news

    Sonu Gowda

  • news

    Janani Iyer

  • news

    Janani Iyer

  • news

    Krithi Shetty

  • news

    Srushti Dange

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.