Join/Follow with Our Social Media Links

நடிகர் ஜெய் இசையமைத்து நடிக்கும் சிவ சிவா படத்தின் டீசர் வெளியீடு

Article by : Admin on 04-09-2021

லெண்டி ஸ்டுடியோஸ் சார்பில் S.ஐஸ்வர்யா தயாரிக்கும் படம் சிவசிவா. இந்த படத்தை சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ளார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். M.காசி விஸ்வநாதன் படத்தை தொகுத்துள்ளார்.

நடிகர் ஜெய் மற்றுமொரு பரிமாணத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. சிவசிவா படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார், நடிகர் ஜெய் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகின்றார். பகவதி படத்தில் அறிமுகமான ஜெய்யிற்கு இந்த படம் 30 வது படம்.

சிவசிவா படத்தில் மீனாக்ஷி கோவிந்தராஜன், பாலசரவணன், ஆகாங்க் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ஜெய் இணையும் முதல் திரைப்படமும் இதுதான். ஜெய் அவர்களின் கதாப்பாத்திர படைப்பு பார்ப்பதற்கு சுப்ரமணியபுரம் படத்தை போன்று இருப்பது டீசர் வழியாக உணர முடிகின்றது.

சிவசிவா படத்திற்கான பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் ஏகாதசி பாடல்களை எழுதியுள்ளார்கள். நடனம் ஷோபி பவுல்ராஜ், சண்டை பயிற்சி திணேஷ் காசி.

சிவசிவா படத்தின் டீசர் இன்று (04.08.2021) நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கம் வழியாக வெளியிட்டார்.







Movie Gallery

  • news

    T J Bhanu

  • news

    Kushboo

  • news

    Priya Anand

  • news

    Sakshi Agarwal

  • news

    Tamannah

  • news

    Madhu Shalini

  • news

    Simran

  • news

    Sakshi Agarwal

  • news

    Aathmika

  • news

    Nidhi Agarwal

  • news

    Kiara Advani

  • news

    Sneha Ullal

  • news

    Anushka

  • news

    Kareena Kapoor

  • news

    Catherine Tresa

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.