Join/Follow with Our Social Media Links

புதிய வகை ஆந்தாலஜி அடிப்படைதொடர் விதி… பூஜையுடன் இன்று தொடக்கம்

Article by : Admin on 29-07-2021

Sensational Studios சார்பில் S.சங்கர் மற்றும் S.S.ராஜ் தயாரிக்கும் புதியவகை ஆந்தாலஜி வெப் சீரிஸ் விதி…. இத்தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதி S.S.ராஜ் இயக்குகிறார். இதற்கான கதை மற்றும் கதைக்கருக்களை S.S.ராஜ், S.சங்கர் மற்றும் K.ரமேஷ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

கிரிக்கெட் மேட்சில் டெஸ்ட், ஒரு நாள் 20/20 போட்டிகள் முறையே விறுவிறுப்பு மக்கள் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டு இருக்கின்றது. அதே போல் திரைத்துறையிலும் டிவி அடிப்படையிலான மெகா தொடர்கள், வெப் சீரிஸ், சினிமா, குறும்படங்கள், குறும்பட தொகுப்புகள் என்று பல்வேறு மாற்றங்கள் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் ஒரு குறும்படமாகவும், குறும்பட தொகுப்பாகவும்(ஆந்தாலஜி), ஒரு மினி திரைப்படமாகவும் பார்த்தால் அனைத்திலும் ஒரு புது அடிப்படையாக இருக்கும் வகையில் விதி.. என்ற இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.

விதியாகிய எனக்கென்று ஒரு வரைமுறையோ இலக்கணமோ கிடையாது. உருவாகும் அனைத்து வரைமுறையும், இலக்கணமும் நான் தான். என்னை வெல்லும் மதியானாலும் அதுவும் நான் தான் என்ற அடிபபடையில் உருவாகவுள்ளத்து இந்த தொடர்.

விதி தொடர் இன்றைய சினிமா, நடக மற்றும் வெப் சீரிஸ் அடிப்படையிலான பொழுது போக்கு அமைப்பில் ஒரு புதுமையை உருவாக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான பூஜை மிகவும் எளிய முறையில் இன்று (29-07-2021) நடைபெற்றது. விரைவில் ஒரு புதுமையை எதிர்பார்த்து காத்திருப்போம்.


















Movie Gallery

  • news

    Shritha Sivadas

  • news

    Aishwarya Rajesh

  • news

    Dimple Hayathi

  • news

    Sayyeshaa

  • news

    Vidya Pradeep

  • news

    Anandhi

  • news

    Sonakshi Sinha

  • news

    Iswarya Menon

  • news

    Srushti Dange

  • news

    Anandhi

  • news

    Janhvi Kapoor

  • news

    Keerthi Pandian

  • news

    Ramya Krishnan

  • news

    Adah Sharma

  • news

    Andrea Jeremiah

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.