Article by : Admin on 13-04-2021
பரமபதம் விளையாட்டு
24HRS Production சார்பில் K.திருஞானம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பரமபதம் விளையாட்டு. நடிகை திரிஷாவின் 60வது திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.. அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். J.தினேஷ் ஒளிப்பதிவு செய்ய C.S.பிரேம் குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
FEB 28, 2020 –ல் வெளிவர தயாராக இருந்த திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. கொரானா காரணமாக திரையரங்குகள் பல கட்டுப்பாடுகளுடன் இயங்க அணுமதித்துள்ளது. அரசு, இந்த சூழலில் ஏராளமான தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பது OTT, அதாவது இணையதள வாயிலாக ஒளிபரப்புவது
இந்த திரைப்படமும் இன்று முதல் (14.04.2021) டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகின்றது. ஏற்கனவே மூக்குத்தி அம்மன் மற்றும் பூமி திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வரிசையில் பரமபதம் விளையாட்டு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.