Join/Follow with Our Social Media Links

பிரேம்ஜி நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் டீசர் வெளியீடு…

Article by : Admin on 02-07-2021

ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் K.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம் ஜி அமரன் இசையில், கங்கை அமரன் பாடலில் தமிழ் ராக்கர்ஸ்  படம் உருவாகியுள்ளது..

இந்த படத்தில் பிரேம்ஜி அமரன். SPB சரண், மீனாக்ஷி தீக்ஷித், அருந்ததி,  VTV கணேஷ், தேவதர்ஷினி, வித்யுலேகா ராமன், ஆடுகளம் நரேன், நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர்

 “தமிழ் ராக்கர்ஸ்” படத்தின் போஸ்டர் வெளிவந்து டிரெண்டிங் ஆனாதை தொடர்ந்து இன்று (02.07.2021) இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பணத்தை அடிப்படையாக கொண்ட அதை பெற அலையும் 4 முதன்மை கதாப்பாத்திரங்கள் அதன் அடிப்படையாக கொண்ட திருப்பங்களை உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்பது டீசர்வாயிலாக உணர முடிகின்றது.







Movie Gallery

  • news

    Nandita Swetha

  • news

    Chandini Tamilarasan

  • news

    Sayyeshaa

  • news

    Saipriya Deva

  • news

    Remya Nambeesan

  • news

    Sanjana Sarathy

  • news

    Ramya

  • news

    Sshivada

  • news

    Sanghavi

  • news

    Sshivada

  • news

    Nikki Galrani

  • news

    Tamannah

  • news

    Pooja Umashankar

  • news

    Samyuktha Hegde

  • news

    Navya Nair

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.