Join/Follow with Our Social Media Links

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் தீபாவளி ரீலிஸ்…

Article by : Admin on 01-07-2021

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து சன் பிக்சர்ஸ் சார்பில் அண்ணாத்த படத்தை தயாரிக்கின்றது. அல்டிமேட் ஸ்டார் விசுவாசம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா. டி.இமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார். வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபின் படத்தை தொகுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் (முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தில்), சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

அண்ணாத்த படபிடிப்புகள் முடிவடைந்துள்ள இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

“அண்ணாத்த” படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு 04.11.2021 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அண்ணாத்த” படத்தின் First Look போஸ்டர், பாடல்கள் என்று வரிசையாக ரசிகர்களுக்கும் வரும் நாட்களில் விருந்து படைக்க விறுவிறுப்பாக தயாரிக்க்கொண்டு இருக்கின்றது. மறைந்த பின்னனி பாடகர் S.P.பாலசுப்ரமனியம் சூப்பர் ஸ்டாருக்காக பாடிய கடைசி அறிமுகப்பாடல் இந்த படத்தில் தான் இடம் பெறப்போகின்றது.





Movie Gallery

  • news

    Tamannah

  • news

    Andrea Jeremiah

  • news

    Kaniha

  • news

    Vani Bhojan

  • news

    Keerthy Suresh

  • news

    Janani Iyer

  • news

    Aditi Rao Hydari

  • news

    Akshara Haasan

  • news

    Sunny Leone

  • news

    Manjima Mohan

  • news

    Anikha

  • news

    Dia Mirza

  • news

    Aditi Rao Hydari

  • news

    Sanjitha Shetty

  • news

    Varalaxmi Sarathkumar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.