Join/Follow with Our Social Media Links

ஜோதி-(நந்தினி 2) சீரியல் விரைவில் சன் டிவியி;ல்.. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு..

Article by : Admin on 22-05-2021

சன் டிவியில் 23.01.2017 முதல் 04.01.2019 வரை 592 பகுதிகளாக ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற சீரியல் நந்தினி. சுந்தர் C அவ்னி மீடியா மற்றும் சன் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த சீரியலை இயக்குனர் ராஜ்கபூர் இயக்கியிருந்தார். இதன் தீம் மீயூசிக் ஹிப்பாப் தமிழாவும், திணா பின்னனி இசையையும் அமைத்திருந்தனர். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் நித்யா ராம், மாளவிகா வேல், ராகுல் ரவி, குஷ்பு சுந்தர், ரியாஷ்கான், காயத்திரி ஜெயராம், சச்சு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது அதன் இரண்டாம் பாகம் ஜோதி-நந்தினி2 என்ற பெயரில் சன் டிவியில் ஒளிப்பரப்ப திட்டமிட்டிருந்தனர். அதன் ஒளிப்பரப்பு சார்ந்த பட்டியலை சன் டிவி அறிவித்து அதன் முதல் புரோமோவையும் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த தொடரில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கின்றார், மேகாஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு நாயகிகளாக நடிக்கின்றனர். அவ்னி மீடியா சார்பில் சுந்தர் C தயாரிக்க இதையும் ராஜ்கபூர் இயக்குகின்றார்.

29.05.2021 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9.30 முதல் 10.30 வரை ஜோதி-நந்தினி2 ஒளிப்பரப்பாகும் என்று அறிவித்துள்ளனர்







Movie Gallery

  • news

    Sunny Leone

  • news

    Raai Laxmi

  • news

    Ramya

  • news

    Amala Paul

  • news

    Raashi Khanna

  • news

    Neelima Esai

  • news

    Kushboo

  • news

    Saipriya Deva

  • news

    Deepika Padukone

  • news

    Priyanka Chopra

  • news

    Yashika Aannand

  • news

    Aditi Balan

  • news

    Ritu Varma

  • news

    Rashmika Mandanna

  • news

    Nandita Swetha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.