Join/Follow with Our Social Media Links

என்னாடி முனியம்மா உன் கண்ணுல மை.. டி.கே.எஸ்.நடராஜன் மரணம்..

Article by : Admin on 05-05-2021

நடராஜன் 23 ஜூலை 1933 ல் பிறந்தார் T.K.S நாடக கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான நாடகங்களில் நடித்தவர் நடராஜன்.

இவர் 1954 ல் T.K.சண்முகம் , T.K.பகவதி மற்றும் அஞ்சலி தேவி நடித்த ரத்த பாசம் திரைப்படம் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இதுவரை 500 மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் இடம்பெறும் என்னாடி முடியம்மா பாடலை சங்கர் கணேஷ் இசையில் பாடினார். இந்த பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒளித்தது.. இந்த பாடலை ஒளிக்காத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்

T.K.S நடராஜன் (வயது 87) இன்று காலை 6.30 மணியளவில் அவரது சென்னை (சைதாப்பேட்டை) இல்லத்தில் இயற்கையெய்தினார். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு CINITALK குழுவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.





Movie Gallery

  • news

    Suja Varunee

  • news

    Aditi Rao Hydari

  • news

    Riythvika

  • news

    Alia Bhatt

  • news

    Tanya Hope

  • news

    Shalini

  • news

    Deepika Padukone

  • news

    Neelima Esai

  • news

    Alia Bhatt

  • news

    Vani Bhojan

  • news

    Sanjitha Shetty

  • news

    Shalini

  • news

    Vimala Raman

  • news

    Malavika

  • news

    Tanya Ravichandran

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.