Join/Follow with Our Social Media Links

கொரானா சூழலில் லாபம் திரைப்பட ரீலீஸ் தேதி அறிவிப்பு சரியானதா???

Article by : Admin on 24-04-2021

விஜய் சேதுபதி புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் 7Cs எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைத்து தயாரித்துள்ள படம் லாபம். இதனை இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் S.P..ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாஸன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மற்றும் சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபு, ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ரம்ஜான் தினத்தன்று திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதே தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் வரும் என்று முன்பே அப்படக்குழு அறிவித்துள்ளது.

கொரானா பெருந்தொற்று இந்தியா முழுவது பெரியளவு தாக்கத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கும் இந்த சூழலில் வரும் நாட்களின் சூழலியல் கணிக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. ஏற்கனவே ரீலிஸ் தேதியை அறிவித்த பல நிறுவணங்கள் அதை ஒத்தி வைக்கப்படுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று/ இந்த சூழலில் படக்குழு பட ரீலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் மாற்றம் வருமா???





Movie Gallery

  • news

    Reshma Pasupuleti

  • news

    Ammu Abhirami

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Gouri G Kishan

  • news

    Saiyami Kher

  • news

    Yashika Aannand

  • news

    Remya Nambeesan

  • news

    Devadarshni

  • news

    Manjima Mohan

  • news

    Neetu Chandra

  • news

    Srushti Dange

  • news

    Samyuktha Hegde

  • news

    Priya Anand

  • news

    Aditi Rao Hydari

  • news

    Deepika Padukone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.